Categories
தலைப்புச்செய்திகள் வணிகம்

ஜிஎஸ்டி ரீஃபண்ட் கிடைப்பது இனி ரொம்ப ஈஸி

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்தபோது செலுத்திய ஐஜிஎஸ்டி வரியை மிக விரைவில் ரீஃபண்ட் பெறும் வகையில் அனைத்தும் தானியங்கி மயமாகிறது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வசதி அமலுக்கு வருகிறது. உள்ளீட்டு வரிப் பயன்பாடை திரும்பப் பெறுவதற்கு அதிக காலம் பிடிப்பதால், ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து தங்களின் தொழிலை நடத்த தேவைப்படும் நிதியை திரட்டுவதற்கு சிரமப்பட…

Leave a Reply