axis bank fixed deposit : ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.5 கோடி வரை பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8.4% வட்டி விகிதம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பங்குச் சந்தை முதலீடுகள், மியூச்சுவல் பண்டு போன்றவற்றை விட பாதுகாப்பானது வங்கி வைத்து நிதி திட்டங்களில் பணத்தை சேமிப்பது. ஆக்சிஸ் வங்கியின் வைப்பு நிதி திட்டத்தைத் தொடங்கும்போது சிறப்பான வட்டி அளிக்கப்படுகிறது.
இந்திய குடிமக்கள், இந்து கூட்டுக் குடும்பம், கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவை ஆக்சிஸ் வங்கியில் வைப்பு நிதி கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ. 5000 முதல் வைப்பு நிதி கணக்கை ஆன்லைனில் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் தொடங்கலாம்.
வங்கி கிளைக்குச் சென்று நேரடியாக வைப்பு நிதி கணக்கைத் தொடங்கும்போது குறைந்தபட்சம் ரூ.10,000 க்கு வைப்பு நிதி கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.
ஆக்சிஸ் இரண்டு விதமாக வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு வட்டியை வழங்குகிறது. 5 கோடி உட்பட்ட வைப்பு நிதி கணக்குளுக்கு, முதலீடு செய்யும் காலத்தைப் பொறுத்து 3.5% முதல் 8.5% வரை வட்டி கிடைக்கும்.
இந்தியன் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா? நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது இதுதான்!
தகுதி வாய்ந்த மூத்த குடிமக்களின் முதலீடுகளுக்கும் 8.4% வட்டி கிடைக்கும். ரூ. 2 கோடி முதல் ரூ. 4.92 கோடி வரை (ஒரு ஆண்டு, 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு 11 நாட்கள் வரை) முதலீடு செய்யும்போதும் ரூ. 4.92 கோடியில் முதல் ரூ. 5 கோடி வரை (17 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை) முதலீடு செய்யும்போதும் 8.4% வட்டி பெறலாம்.
11 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை குறுகிய கால முதலீடாக ரூ. 5 கோடி வரை முதலீடு செய்தால் 7.5% வட்டி உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…