சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமின் விலை 3,068 ரூபாயாக இருந்தது. இதுவே கடந்த 7 ஆண்டுகளில் தங்கம் கண்ட அதிகபட்ச விலையாக இருந்து வந்தது. பின்னர் அதன் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் அது 2,402 ஆக சரிந்தது. இதுவே கடந்த 7 ஆண்டுகளில் தங்கத்தின் குறைந்த பட்ச விலையாகும். இடைப்பட்ட 4 ஆண்டுகளில் தங்கம் விலை கிராமுக்கு 666 ரூபாய் குறைந்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 8 ரூபாய் விலை அதிகரித்து 3 ஆயிரத்து 129 ரூபாய்க்கும், ஒரு சவரன் 64 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 25 ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசுகள் உயர்ந்து 43 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…
மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…
2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…
மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…
அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…
கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…