Categories
வணிகம்

பெரியார் நினைவு நாள் – தெருமுனைக் கூட்டம்

நெய்வேலி, ஜன.11 தந்தை பெரி யாரின் நினைவு நாள் கூட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் 26.12.2018 அன்று மாலை நடைபெற்றது.திராவிடர் கழக மண்டல இளைஞரணி செயலாளர் திரா விடன், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மண்டல மகளிர் அணி செயலாளர் ரமாபிரபா ஜோசப், மண்டல செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகிக்க தோழர்கள் மாணிக்கவேல், குணசேகரன், தினமோகன், திராவிட அரசு, டிஜிட்டல் ராமநாதன், நூலகர் மாதவன் மாணவரணி கவுதமன், நெய் வேலி ச.பாஸ்கர், மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் நிறை வாக திராவிடர் கழக தலை மைக் கழக பேச்சாளர் இராம. அன்பழகன் அவர்களும், திரா விடர் கழக மாவட்ட செய லாளர் நா.தாமோதரன் அவர் களும் தந்தை பெரியாரின் சிறப்புகளை விளக்கி தெரு முனை கூட்டத்தில் உரையாற்றினர்.

Leave a Reply