கழுத்தின் கருமையை நீக்கும் எளிமையான முறைகள்

உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம். தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது. சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும்.

Related Post

ஆப்பிள் சிடேர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும். பேக்கிங் சோடாவையும் உபயோகிக்கலாம்.சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி வரலாம்.
கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.

Share

Recent Posts

பிரபல பாலிவுட் பக்தி பாடகர் நரேந்திர சஞ்சல் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்…

பிரபல பாலிவுட் பக்தி பாடகர் நரேந்திர சஞ்சல் நேற்று காலமானார். அவருக்கு வயது 80.பிரப பாலிவுட் பக்தி பாடகரான நரேந்திர…

22 hours ago

இந்த ஆண்டு மாதம் ஒரு படம் ரிலீஸ்: விஜய்சேதுபதி திட்டம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவர் நடித்து முடித்து ரிலீசுக்கு…

22 hours ago

விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.வி.சேகர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோ, சிறப்பு தோற்றம், வில்லன் உள்பட எந்த கேரக்டராக இருந்தாலும் ஈகோ இல்லாமல் நடித்து…

22 hours ago

எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க! தங்கை மகனை வெறுப்பேற்றும் சிம்புவின் க்யூட் வீடியோ

சிறு வயதிலிருந்தே தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது, பாட, ஆட வைப்பது என பன்முக திறமை உடையவராக சிம்புவை ஆக்கிவிட்டார்…

22 hours ago

ஈஸ்வரன் படத்தின் வசூலில் ஏமாற்றம்: சிம்பு-சுசீந்திரன் மீண்டும் இணைவதில் சிக்கல்

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜனவரி 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது ஈஸ்வரன். இந்த படத்திற்கு மிகப்பெரிய…

22 hours ago

கொரோனா தடுப்பூசி செயல்பாடு – நற்சான்று பெற்ற ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அளிக்கும் விஷயத்தில், இந்தியாவிலேயே, ராஜஸ்தான் மாநிலம்தான் சிறப்பாக செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு நற்சான்று…

22 hours ago