Categories
அழகு குறிப்புகள்

2 கிராம்பு மட்டும் போதும்… இந்த நன்மைகள் எல்லாம் இருக்கு தெரியுமா?

நீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது உங்கள் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறமாதிரி ஒரு உணர்வு ஏற்படும்.

இது மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஏற்படுத்தி விடும். நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த பிரச்சினையை சந்தித்து தான் வருகிறோம்.

வயிற்றுப் பொருமல்

என்ன நடக்கிறது?

அறிகுறிகள்

கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் அது வயிற்றுப் பொருமல் என்பதைப் புரிந்து கொண்டு, உடனே 2 கிராம்பை எடுத்து வாயில போட்டுக்கோங்க.

Leave a Reply