தலைமுடிப் பிரச்சினைகளுக்கு செம்பருத்திப் பூ ஹேர் பேக்

தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தனித்தனியான ஹேர்பேக் ட்ரை பண்ணுவதைவிட, இப்போது சொல்லப்போகும் செம்பருத்திப் பூ ஹேர்பேக் போடலாம். இன்று இந்த ஹேர் பேன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையானவை:செம்பருத்திப்பூ இலைகள் – 10கறிவேப்பிலை – கைப்பிடியளவு,மருதாணி இலை – கைப்பிடியளவுசெய்முறை:செம்பருத்திப்பூ இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை இவை மூன்றையும் லேசாக தண்ணீர்விட்டு அரைத்து தலையில் தேய்க்கவும்.அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளித்தால் முடியானது கட்டுக்கடங்காமல் வளரும்.
மேலும் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பிரச்சினைகளையும் போக்கச் செய்யும்.

Related Post
Share

Recent Posts

வாட்ஸ்அப் வெப்பின் தொடர்ச்சியான அறிவிப்பை எவ்வாறு முடக்குவது?

How to disable whatsapp webs persistent notification Tamil News : வாட்ஸ்அப் வெப் ஆதரவு என்பது இந்தப்…

7 hours ago

நாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு!

டெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சமூக…

7 hours ago

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

அமேசானில் இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த போன் குறித்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.…

7 hours ago

New IT rules: இந்தியாவில் intermediary platform அந்தஸ்தை இழக்கும் ட்விட்டர்

இந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்று டிவிட்டர். டிவிட்டர் இந்தியாவின் விதிகளை பின்பற்ற முரண்டு பிடித்ததால், தற்போது அதற்கு…

7 hours ago

Offer: சலுகை விற்பனைக்கு வந்தது நிஸான் மேக்னைட் கார்

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களுக்காக மிலிட்டரி கேண்டீன் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் பல்பொருள் விற்பனை மையங்கள் நாடு முழுவதும்…

7 hours ago

ரிலையன்ஸ் ஜியோ புதிய JioFiber போஸ்ட்பெய்டு பிளான் இலவச இன்டர்நெட் பாக்ஸ் கிடைக்கும்

இந்த திட்டங்கள் மாதத்திற்கு ரூ .939 க்கு தொடங்கும். புதிய திட்டங்களைத் தொடங்குவதோடு, புதிய பயனர்கள் அனைவருக்கும் இலவச இன்டர்நெட்…

7 hours ago