Categories
அழகு குறிப்புகள்

பெண்களின் உறுப்பில் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன?

பெண்ணிடம் ஒரு ஆண் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் உறுப்பில் இருந்து ஒருவிதமான துர்நாற்றம் ஏற்படும். இதனை தம்பதிகள் அனைவரும் அறிந்திருப்பார் ஆனால் இந்த துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? எதனால் ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரியாது? என்ன காரணம் பார்க்கலாம்.!

திருமண தம்பதிகள் உடலுறவு கொள்ளும் போதும் சரி அல்லது பெண்ணின் உறுப்பை ஆண் ரசிக்கும் போதும் சரி ஒரு விதமான துர்நாற்றம் ஏற்பட்டு எல்லாத்தையும் கெடுத்துவிடும். இதனால் தம்பதிகள் ஒரு சில நேரத்தில் எரிச்சல் ஆவதும் உண்டு குளித்துவிட்டு வந்தாலும்கூட அந்த துர்நாற்றம் ஏற்படும்.

காரணங்கள்

பெண்ணின் அந்தரங்க பகுதியில் ஒருவிதமான திரவக் கசிவு ஏற்பட்டு அதனால் பாக்டீரியாக்கள் உருவாகும் அந்த பாக்டீரியாக்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் பகுதியில் பிஎஸ்சி அளவை 4.5 ஆக வைத்துக் கொள்கின்றன. இதனாலும் பெண்ணின் உறுப்பில் துர்நாற்றம் ஏற்படும்.

உடம்பில் அதிகப்படியான வியர்வை சுரப்பதாலும் அந்த வியர்வையை அந்தரங்க பகுதியிலும் சுரக்கும் இதன் விளைவாக சிறுநீர் கழிக்கும் போதும் அதிலிருக்கும் கிருமிகள் மற்றும் வியர்வையும் ஒன்று செல்வதாலும் துர்நாற்றம் ஏற்படுகிறது.

கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன் மாத்திரைகள் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதால் பிறப்புறுப்பில் உள்ள பி ஹெச் இன் அளவை இவை மாற்றுகிறது இதனாலும் அந்தரங்க உறுப்பில் வாடை ஏற்படுகிறது.

45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் முடியும் காலம் அதாவது மெனோபாஸ் காலத்திலும் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டு ஆன்ட்டி பாக்டீரியாக்கள் உருவாக்கி வாடையை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல் நீண்டகாலமாக உபயோகப் படுத்துகின்ற நாப்கின் போன்றவைகளும் கூட அந்தரங்க பகுதியில் கடுமையான வாடையை உருவாக்கும்.

மேலே கூறப்பட்ட இவையெல்லாம் தான் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசக் காரணங்கள்.

Leave a Reply