தினமும் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்

தினமும் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம். பாதாமில் அதிகளவு சத்துக்கள் உள்ளன. பாதாம்பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாகும். இதனால் எலும்புகள் வலிமையாக பாதாம்பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் பாதாம் பருப்பை குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். பாதாமை குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எனவே பாதாம்பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பாதாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். இதனால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பாதாம் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாதாம் பருப்பை தொடர்ந்து சாப்பிடலாம்.
இதனால் ரத்த அழுத்தம் குறைய பாதாம்பால் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் குறைவாக சாப்பிடலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உடல் எடை குறைய பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம். இதனால் பாதாமை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை விரைவில் குறையும். பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய கோளாறுகள் ஏற்படாது. இதனால் இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் இருக்க பாதாமை தினமும் சாப்பிட்டு வரலாம். மேலும் மூளைச் சோர்வு ஏற்படாமல் இருக்க பாதாமை தினமும் சாப்பிட்டு வரலாம். இதனால் மூளைச் சோர்வு உள்ளவர்கள் பாதாம் சாப்பிட்டு வரலாம். மேலும் பாதாம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பாதாமில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. பாதாமில் புரதம், கொழுப்புச்சத்து, வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் உள்ளன. எனவே பாதாமை நாம் தினமும் சாப்பிட்டு வரலாம்.

Related Post

பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தக் கற்கள் ஏற்படாது. எனவே பித்தக் கற்கள் ஏற்படாமல் இருக்க தினமும் பாதாம் சாப்பிட்டு வரலாம். இதனால் பித்தக்கற்கள் உள்ளவர்கள் பாதாமை தினமும் சாப்பிட வேண்டும். பாதாமை சாப்பிடுவதால் பற்களில் ஏற்படும் வலிகளை சரியாகும். இதனால் பற்களில் வலி ஏற்படாமல் இருக்க பாதாமை தினமும் சாப்பிட்டு வரலாம். இதனால் பற்களில் வலி உள்ளவர்கள் பாதாமை சாப்பிட வேண்டும். பாதாமை சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. மேலும் நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பாதாம் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் பாதாம் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும். இதனால் குழந்தைகளுக்கு பாதாமை கொடுத்து வரலாம். குழந்தைகளுக்கு பாதாமை கொடுத்து வருவதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்.இதனால் புத்தி கூர்மை அதிகரிக்க பாதாமை சாப்பிட்டு வரலாம்.மேலும் பாதாமை சாப்பிட்டு வருவதால் புத்தி கூர்மை அதிகரிக்கும். மேலும் பாதாம் சாப்பிட்டு வந்தால் மறதி நோய் ஏற்படாது. இதனால் மருந்து நோய் ஏற்படாமல் இருக்க பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பாதாமில் புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி 17 சத்தும் உள்ளது. இதனால் வைட்டமின் பி17 சத்து குறைவாக உள்ளவர்கள் பாதாமை சாப்பிட்டு வரலாம். பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாச கோளாறுகள்ஏற்படாது.இதனால் சுவாச கோளாறுகள் உள்ளவர்கள் பாதாமை தினமும் சாப்பிட்டு வரலாம். இதனால் சுவாசப் பிரச்சனை நீங்கும்.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

4 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

4 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

4 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

4 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

4 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

4 hours ago