Categories
சினிமா

சொல்லி செய்வேன்… ரகசியம் கிடையாது… பாவனா அதிரடி

கேரளா:அனைவருக்கும் சொல்லிதான் செய்வேன். ரகசிய கல்யாணம் செய்ய மாட்டேன் என்று தன் பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாவனா.சில நாட்களாக பாவனா திருமணம் செய்து கொள்ள போகிறார். அவர் ஒரு தொழிலதிபர் என்று செய்திகள் உலா வந்து கொண்டிருந்தது. இதற்குதான் அவர் என்ன சொல்லியிருக்கார் என்றால்…என் திருமணத்தை பற்றி வரும் 101வது வதந்தி இது. இதுபோல் வதந்தி பரப்புவதால் அவர்களுக்கு என்ன லாபம். ரகசிய திருமணம் செய்ய மாட்டேன். முறைப்படி எல்லோரக்கும் சொல்லித்தான் திருமணம் செய்வேன் என்று […]

Categories
சினிமா

ஆக்ஷன் பிடிக்க… ஓகே சொல்ல அடுத்த படத்திற்கு ரெடியாகிறாராம்

சென்னை:அதிரடியாக அடுத்த படம் ஓகே சொல்லிட்டாரு… ஆக்ஷனில் கலக்க போகிறார் ரித்திகா சிங் என்று கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்லியிருக்காங்க…இறுதிச்சுற்று படத்தில் அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் இதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை படத்தில் அருமையாக நடிக்க இப்போ ரசிகர்களின் பேவரைட் நடிகை ஆகிவிட்டார்.தற்போது இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பில் போது ஒரு இயக்குனர் ரித்திகாவை சந்தித்து ஒரு ஆக்ஷன் கதையை சொல்ல… அவருக்கு பிடித்து போக ஓகே […]

Categories
சினிமா

அந்த படம்… இந்த கேரக்டர் செய்ய நான் ரெடி… அமீரின் ஆசை

ஐதராபாத்:அந்த படம்… இந்த கேரக்டர் செய்ய நான் ரெடி… இயக்க ராஜமவுலி ஓகே சொல்வாரா என்று எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் அமீர்கான்.இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில் இந்த வாரம் தங்கல் படம் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது.இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஐதராபாத் வந்தார் அமீர்கான்.அப்போது அவர் பேசுகையில் ‘நான் ராஜமௌலியின் தீவிர ரசிகன், அவர் படத்தில் நான் நடிக்க விரும்புகிறேன். குறிப்பாக அவர் மகாபாரதம் கதையை படமாக எடுத்தால் அதில் கிருஷ்ணனாக நான் நடிக்க […]

Categories
சினிமா

தங்கச்சியாக நடிப்பாரா? பவன் படத்தில் நிவேதாதாமஸ்?

சென்னை:பேசிக்கிட்டு இருக்காங்களாம்… இவங்களை தங்கச்சியாக நடிக்க வைக்க பேசிக்கிட்டு இருக்காங்களாம். யார்? யார் கிட்ட என்கிறீர்களா?அஜித் நடிப்பில் செம போடு போட்ட படங்கள் வீரம், வேதாளம். இந்த 2 டோலிவுட் சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் ரீமேக் செய்கிறார். இதில் தற்போது வீரம் படத்தின் ரீமேக் முடிந்து விட்டது. அடுத்தாக வேதாளம் படத்தில் பிஸியாகி உள்ள பவன், தமிழில் லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்துள்ளார்.இப்போது நிவேதா தாமசிடம் பேச்சு வார்த்தை நடந்து […]

Categories
சினிமா

அறிமுகப்படுத்துவதில் முன்னணி பிடிக்கிறார் நடிகர் விஜய்

சென்னை:புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் விஜய் முன்னிலையில் உள்ளார். அந்த லிஸ்ட்டில் இப்போது இன்னொருவரும் சேர்ந்துள்ளார். யாருன்னு தெரியுங்களா?அட்லீ படத்திற்கு எப்போதும் ஜார்ஜ் தான் ஒளிப்பதிவு செய்வார், ஆனால் இந்த முறை பிரபலமே இல்லாத ஒரு இளைஞரை ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்துகின்றனர்.அவர் விஷ்ணு. இவர் இதற்கு முன் யு-டியூபில் சில வெப் சீரியஸிற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை டிக் செய்துள்ளாராம் விஜய்… சூப்பர்ங்ண்ணா. TickTickNews

Categories
சினிமா

இனிமே கீர்த்தி சுரேஷிற்கு அப்புறம் நான் தான்… “4ஜியாக வலம் வரும் காயத்ரி சுரேஷ்

மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் கூட அறிமுகமான வேகத்திலேயே அதிரடியாக படங்களை கைப்பற்றி நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இப்போது இவரை தொடர்ந்து காயத்ரி சுரேஷ் என்கிற நடிகையும் தமிழில் 4ஜி படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.மிஸ் கேரளா 2014 பட்டம் வென்ற இவர் அறிமுகமானது கடந்த வருடம் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்த ஜமுனா பியாரி என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாகத்தான். சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்த ‘ஒரேமுகம்’ என்கிற படம் வெளியானது. அதை தொடர்ந்து […]

Categories
தமிழகம்

ஒரே முறை மொத்தமாக டெபாசிட் செய்து விசாரணையில் இருந்து தப்புங்க

டெல்லி : வங்கிகளில், எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்யலாம் எனவும், தினமும் சென்று டிபாசிட் செய்தால் தான் விசாரணை நடத்தப்படும் ஆகவே ஒரே முறை மொத்தமாக டெபாசிட் செய்து விசாரணையில் இருந்து தப்புங்கள் என நிதி அமைச்சர் ஜெட்லி கூறியுள்ளார்.கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இந்த நோட்டுகளை வங்கிகளில் வரும் 30ம் தேதி வரை டிபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி […]

Categories
தமிழகம்

ரேசன் கார்டு தராததால் ஆத்திரம்.. மனைவியை வழிமறித்து வெட்டிக் கொன்ற கணவன்

திருச்சி: விராலிமலை அருகே இன்று வேலைக்கு சென்று கொண்டிருந்த மனைவியை வழிமறித்து கணவன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விராலிமலை அருகே உள்ள கத்தலூர் கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் எம். கருப்பையா(70) இவர் தெய்வானை(60), நாகம்மாள்(28) என இரண்டு மனைவிகள். அக்கா, தங்கை இருவரையும் திருமணம் செய்து உள்ளார். இந்நிலையில், தனித்தனியாக வசிக்கும் இவர்கள் ஒரே ரேசன் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். மாதம் ஒருவர் குடும்ப அட்டையில் பொருள்கள் வாங்கி பயன்படுத்தி […]

Categories
Uncategorized

ரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு

சென்னை: ஆதார் இணைப்பு பணி முழுமை பெறாததால், ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. உள்தாள் ஒட்ட முடிவு தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ வழங்குவதற்கான பணிகள் 320 கோடி செலவில் நடந்து வருகின்றன. எனினும், ஆதார் எண் இணைக்கும் பணி முழுமை பெறதாதால் ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதங்களுக்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, உணவு வழங்கல் துறை […]

Categories
உலகம்

பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்: தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது சர்வதேச விதிகளின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்திவுள்ளது. நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய நிரந்தர பிரதிநிதி சையத் அக்பரூதின் பேசினார். அப்போது தெற்காசியாவில் பரவலாகவும், ஆப்கானில் குறிப்பாகவும் ஒரு நாடு தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். ஆப்கானில் அரசு கட்டமைப்புகள் மீது தலிபான்கள் நடத்தும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது என்றார் […]