Categories: உலகம்

மிக ஆபாசமான, கவர்ச்சி உடையணிந்த பிரபல நடிகைக்கு 5 ஆண்டு சிறையா? கடுப்பான ரசிகர்களால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு.!

கட்டுப்பாடுகளை மீறி மிகவும் ஆபாசமாக உடையணிந்த பிரபல நடிகைக்கு கண்டங்கள் எழுந்து ௫ஆண்டுகள் சிறையில் அடைக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது.எகிப்து நாட்டில் பெண்கள் ஆடைகள் அணிவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரபல நடிகை ராணியா யூசஃப் என்பவர் ஆபாசமாக உடை அணிந்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

சமீபத்தில் கெய்ரோ திரைப்படவிருது விழா நடைபெற்றது.அதில் பிரபல நடிகை ராணியா யூசஃப் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் கருப்பு நிறத்தில் தனது தொடைகள் தெரியும்படி மிகவும் ஆபாசமாக உடையணிந்து கலந்துகொண்டார்.

இந்நிலையில் ஆபாசமாக உடையணிந்து நடிகை எகிப்திய மக்களின் கலாசாரங்களை அவமதித்துவிட்டதாக கூறி, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என எகிப்து வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ராணியா கூறுகையில், நான் இப்பொழுதுதான் முதல் முறையாக இதுபோன்ற ஆடையை அணிகிறேன், இந்த ஆடை மக்களிடம் இவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, இனி இதை போன்ற உடை அணியமாட்டேன், நான்செய்தது தவறுதான், என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

Share

Recent Posts

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…

2 hours ago

பிரியாணி விற்றே சாதனை படைத்த கடை! அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா?

பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…

2 hours ago

இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?

புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…

2 hours ago

ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…

2 hours ago

இன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

திருமணத் தடையால் தவிக்கிறீர்களா? அதற்கு என்ன செய்யலாம்!

திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…

2 hours ago