Categories: உலகம்

எச்-1பி விசாவில் கிடுக்கிப்பிடி? – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை

எச்-1பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவில், பல்வேறு நாட்டினர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்தியர்களும் அதிகளவில் அங்கு பணிபுரிந்து வரும் நிலையில், டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அதில் சில கிடுக்கிப்பிடி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

வெளிநாட்டினர்அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசாக்களை அந்நாடு வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 65,000 ‘எச்-1பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு வருடமும் போட்டி நிலவுகிறது.

இப்போது இந்த விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இதில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

அதாவது அதிதிறமை உள்ளவர்கள் மற்றும் அதிக சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அவ்வாறு முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் அமெரிக்க செல்லும் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

newstm.in

Share

Recent Posts

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…

2 hours ago

பிரியாணி விற்றே சாதனை படைத்த கடை! அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா?

பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…

2 hours ago

இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?

புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…

2 hours ago

ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…

2 hours ago

இன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

திருமணத் தடையால் தவிக்கிறீர்களா? அதற்கு என்ன செய்யலாம்!

திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…

2 hours ago