கலிஃபோர்னியா மாநிலத்தில் பார் ஒன்றில் மர்ம நபர் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்…! அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றில் கூடியிருந்தவர்கள் மீது மர்ம நபர் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள தவுசண்ட் ஓக்ஸ் (Thousand Oaks) நகரில் உள்ள பிரபல மதுபான விடுதி ஒன்றில் கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார்…

Leave a Reply