இலங்கையில்., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 எம்பிக்கள், ராஜபக்சே அரசிற்கு ஆதரவு அளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளனர்! இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண வரும் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியல் உயர்மட்டச் சந்திப்புக்கள் கொழும்பில் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மனோ கணேசன்…

Leave a Reply