இலங்கை நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படலாம் என்ற தகவலால் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசுக்குப் பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபர் மைத்ரி பால சிறிசேனா முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘;

Leave a Reply