வாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுக்கு முதன் முறையாக பெண் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ.,வின் தலைவராக கினா ஹெஸ்பெல் என்பவரை நியமனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்ததாவது:Mike Pompeo, Director of the CIA, will become our new Secretary of State. He will do a fantastic job! Thank you to Rex Tillerson for his service! Gina Haspel will become the new Director of the CIA, and the first woman so chosen. Congratulations to all!— Donald J. Trump (@realDonaldTrump) March 13, 2018
document.getElementById(“sampleDiv”).innerHTML=’

‘;setTimeout(function(){document.getElementById(“sampleDiv”).innerHTML=’

‘;},5000);

Leave a Reply