Categories: உலகம்

படகு கவிழ்ந்து 180 அகதிகள் பலி?

ரோம்: இத்தாலியில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 4 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணம் செய்த 180 பேர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. லிபியாவில் இருந்து இத்தாலியில் அகதிகளாக தஞ்சம் அடைய கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் படகில் சென்றுள்ளனர். இதில் சுமார் 180 பேர் பயணம் செய்தனர். வழியில் மத்திய தரைக்கடலில் படகு பழுதடைந்து மூழ்க தொடங்கியுள்ளது. இதில் அனைவரும் மூழ்கினர். விபத்து குறித்து தகவல் அறிந்த பிரான்ஸ் கடற்படை கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்தது. கடலில் மூழ்கியவர்களில் 3 ஆண் மற்றும் ஒரு பெண் என 4 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். நீரில் மூழ்கிய அகதிகளின் நிலை என்ன என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
இவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என மீட்கப்பட்ட அகதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? – சீதக்காதி படத்துக்கு சிக்கல்

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி…

4 hours ago

ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.?

ஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையேடு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிகொண்டே இருக்கிறது ஆனால் இதைப்பற்றி…

4 hours ago

தல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.! அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும், இந்தநிலையில் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க…

4 hours ago

தல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.! வைரலாகும் புகைப்படம்

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி உள்ளார், சத்யஜோதி…

4 hours ago

தல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா ?

கடந்த சில நாட்களாக்கவே நம் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படும் விஷயம் பாலிவுட் படமான பிங்க் இன் ரிமேக் தான். பிங்க் ஒரிஜினல் வெர்ஷன் சோஷியல் மெசேஜ் சொல்லும்…

4 hours ago

Thuppakki Munai Review: ஷார்ப்பான மெசேஜ் சொல்லும் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’

Vikram-Hansika Starrer Thuppakki Munai Review in Tamil: பல மெசேஜ்களை ஒரே படத்தில் சொல்ல நினைத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும்…

4 hours ago