Categories: உலகம்

கொசுக்களைக் கட்டுப்படுத்த புதிய மருந்து: அமெரிக்க ஆய்வாளர்கள் அசத்தல்!

கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும் புதிய மருந்தை உருவாக்கியிருக்கிறார்கள் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

பெண் கொசுக்களில் காணப்படும் ஒரு வகைப் புரதம்தான் இனப்பெருக்கத்துக்கு அவசியமான அம்சம். பெண் கொசுக்களில் இந்தப் புரதத்தை ஊசி மூலம் அகற்றி ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், இதன் விளைவால் முட்டையின் கருக்கள் அழிந்துவிடுவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து கொசுக்களில் இந்தப் புரதத்தை நீக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் பணியிலும் இறங்கியிருக்கிறார்கள். குறிப்பாகக் கொசுக்களை மட்டும் அழிக்கக்கூடியதாகவும், தேனி உள்ளிட்ட பிற பூச்சிவகைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாததாகவும் இந்த மருந்தைத் தயாரித்துவருவதாகவும் சொல்கிறார்கள். அதேசமயம், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதல்ல தங்கள் நோக்கம்; எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதே என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கொசு ஒரு மகரந்தப் பரப்பி என்பது குறிப்பிடத்தக்கது!

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

33 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

33 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

33 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

33 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

33 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

33 mins ago