Categories: உலகம்

‘பேட்ட’ நான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம்: தினேஷ் கார்த்திக்

பேட்ட’ திரைப்படம் தான் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரஜினி படம் என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடிப்பில் ‘பேட்ட’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகியது.

இப்படம் குறித்து பிரபலங்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ‘பேட்ட’ படத்தைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘பேட்ட’ நான் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரஜினி படம்.
ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது சிரித்த முகத்துடன் வந்தால் அந்தப் படம் உங்களுக்கு எவ்வளவு பிடித்திருக்கும் என்பது தெரியும். இம்மாதிரியான அற்புதமான ரஜினி படத்தை எடுத்ததற்கு கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்துகள். சிறந்த பின்னணி இசை அனிருத். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

6 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

6 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

6 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

6 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

6 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

6 hours ago