Categories: Uncategorized

ரோகித் ரெய்னா அதிரடியில் இந்திய அணி 176 ரன்கள் குவிப்பு

Last Updated: புதன், 14 மார்ச் 2018 (20:38 IST) வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று இந்திய அணி இரண்டாவது முறையாக வங்காளதேச அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி இந்திய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் தவான் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவான் 35 ரன்கள் குவிந்திருந்த போது ஆட்டமிழந்தார். இதையடுத்து ரெய்னா ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார்.
ரெய்னா வழக்கம் தனது அதிரடியான ஆட்டத்தை ஆடினார். அரைசதம் விளாசும் வரை பொறுமையாக ரோகித் பின்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் ரெய்னா 47 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா ரன் அவுட்டானர். 20ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா அதிகப்பட்சமாக 89 ரன்கள் குவித்தார். இதையடுத்து வங்காளதேசம் அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ர கடின இலக்குடன் களமிறங்கவுள்ளது.

Share

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

2 hours ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

2 hours ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

2 hours ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

2 hours ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

2 hours ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

2 hours ago