செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் நடிகர்களை அம்பலப்படுத்த நடிகைகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வந்தால் அவர்களின் பெயர்களை வெளியிட தயாராக இருப்பதாக நடிககை இலியானா தெரிவித்துள்ளார்

நண்பன், கேடி படங்களில் நடித்த இலியானா தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு பாலிவுட்டுக்கு பறந்தார்.

மீண்டும் அவர் தென்னிந்திய படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை.
இந்தியில் தற்போது அஜய் தேவ்கனுடன் நடித்திருக்கும் புதிய படம் வெளியாக உள்ளது. அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இலியானா பரபரப்பான கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.

Leave a Reply