சென்னை: கியூப் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை மையமாக வைத்து திரைத்துறையினர் 16 ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.இதில் தியேட்டர்களும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை சென்னையில் இயங்கும் தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட 147 திரையரங்கு தொடர்பானவர்கள் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தியேட்டர் ஸ்ட்ரைக்கில் தாங்கள் கலந்து கொள்வதில்லை என்றும் தியேட்டரில் பழைய படங்கள் மற்றும் ஆங்கிலம் இந்தி தெலுங்கு உட்பட பிற மொழி படங்கள் வெளியிட உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்
document.getElementById(“sampleDiv”).innerHTML=’

‘;setTimeout(function(){document.getElementById(“sampleDiv”).innerHTML=’

‘;},5000);

Leave a Reply