ஏர்டெல் வழங்கும் கூடுதல் 5ஜிபி இலவச டேட்டா & 100% கேஷ் பேக் சலுகை.! பெறுவது எப்படி?

ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு அட்டகாசமான சலுகையை தற்பொழுது அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதலாக 5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை இலவசமாக வழங்கவுள்ளது.

உங்களின் ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாவதற்கு முன் ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்துவிட்டால், கூடுதல் 5ஜிபி, 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுமென்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் ரோமிங் சேவை, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்லிங் சேவை, நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் கள் என 28 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

கூடுதலாக டேட்டா சேவை ரூ.199 ரீசார்ஜ் திட்டத்திற்கும் பொருந்துமென்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் கூடுதலாக 100% கேஷ் பேக் சலுகையையும் ரூ.199 திட்டத்துடன் வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் 100% கேஷ் பேக் சலுகை 2 வருட வேலிடிட்டியுடன் வரும் கூப்பனாக வழங்கப்படுமென்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் இன் 100% கேஷ் பேக் சலுகை, ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தை “மை ஏர்டெல் ஆப்”(My Airtel app) மூலம் ரீசார்ஜ் செய்யும்பொழுது மட்டுமே வழங்கப்படும் என்ற நிபந்தனையும் ஏர்டெல் நிறுவனம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source: gizbot.com

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

2 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

2 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

2 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

2 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

2 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

2 hours ago