புதிய மாடலுக்கு டீசரை வெளியிட்ட ஆசுஸ்! ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 சிறப்பம்சங்கள்!!

மொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆசுஸ் நிறுவனம் தற்போது இம்மாதம் 11ஆம் தேதி புதிய ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 என்ற மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இதன் டீசர் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அசுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆசுஸ் நிறுவனங் முதலில் வெளியிட்ட சென்போன் ப்ரோ எம்1 மாடல் நல்ல வரவேற்பை பெற்றதால் இதன் அடுத்த மாடலாக சென்போன் ப்ரோ எம்2-வை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை டிசம்பர் 11இல் பிளிப்கார்ட் இணையப்பக்கத்தில் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது.

இந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் 6 ஜி.பி./ 8 ஜி.பி. ரேம் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இயங்கும் என தெரியவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் மாடல், கார்னிங் கொரில்லா 6 கிளாஸ் அம்சத்துடன் கூடிய 18:9 முழு இன்பினிட்டி கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே வசதியுடன் 5000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் எதிர் போட்டியாளர்களை கலங்கடிக்கும் வண்ணம் களமிறக்கியுள்ளது.

DINASUVADU

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago