4G நெட்வர்க்கில் உங்களுக்கு அசத்தலான ஸ்பீட் வேணும் என்றால், என்ன செய்யணும் வாங்க பாக்கலாம்

ஏர்டெல், ஜியோ அல்லது வோடபோன் ஐடியா நிறுவனமும் நிறைய 4G நெட்வர்க்கை பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள், அது போல் இந்த 4G Where to buy 2337 நெட்வர்க்கில் சரியான ஸ்பீட் கிடைப்பதில்லை என்று பல பேர் வருத்தமும் இருக்கிறது, ஆனால் நாம் அதை பெரியதாக எடுத்து கொள்வதில்லை பெருபாலானவர் அவர்கள் பயன்படுத்தும் நெட்வர்க்கை குறை சொல்லி வருகிறார்கள், ஆனால் உங்களுக்கு அதிகபட்ச 4G ஸ்பீட் வேண்டும் என்றால் உங்கள் மொபைலில் உள்ள சில செட்டிங்கை சரி செய்தால் போதும் உங்களுக்கு அதிகபட்ச ஸ்பீட் 4Gக்கு ஏற்ற படி கிடைத்து விடும்.

அப்படி என்னப்பா செட்டிங் வாங்க பாக்கலாம்

1 உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் ஸ்லோவாக இருக்கிறதா, முதலில் நெட்டவர்க் செட்டிங்கில் செல்ல வேண்டும் Preferred type of network 4G Where to buy 2337 அல்லது LTE செலக்ட் செயுங்கள்

2 ஸ்பீட் நன்றாக இயக்குவதற்க்கு அடுத்த ஆப்சன், நீங்கள் நெட்டவர்க் செட்டிங்கில் Access Point Network’ (APN) யின் செட்டிங் செக் செய்யலாம்

3 அது ஏன் என்றால் ஸ்பீட்க்கு சரியான APN செட்டிங்க இருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும்.APN செட்டிங் மெனுவில் சென்று Default செய்து விடுங்கள்

4 மூன்றாவது, இதுவாக இருக்கலாம் நீங்கள் உங்கள் சோசியல் மீடியா குறைவாக இருக்கிறது என்றால் இதன் பொருள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்கள் உங்கள் நெட்வொர்க்கின் வேகத்தை கணிசமாகக் குறைக்கும். இதனுடன் சேர்ந்து, அதிக அளவிலான டேட்டாக்களை இழுத்துவிடுகிறது. இதனுடன் நீங்கள் இதில் செட்டிங்கில் சென்று . Autoplay Video க்ளோஸ் செய்ய வேண்டும்

5 நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போன் வவுச்சரை Data Save மோட் செய்துவிடுங்கள், ஏன் என்றால் இது வேகத்தை நீங்கள் பெறாத ஒரு பெரிய காரணமாக இருக்கலாம்.

Share

Recent Posts

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? – சீதக்காதி படத்துக்கு சிக்கல்

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி…

4 hours ago

ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.?

ஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையேடு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிகொண்டே இருக்கிறது ஆனால் இதைப்பற்றி…

4 hours ago

தல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.! அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும், இந்தநிலையில் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க…

4 hours ago

தல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.! வைரலாகும் புகைப்படம்

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி உள்ளார், சத்யஜோதி…

4 hours ago

தல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா ?

கடந்த சில நாட்களாக்கவே நம் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படும் விஷயம் பாலிவுட் படமான பிங்க் இன் ரிமேக் தான். பிங்க் ஒரிஜினல் வெர்ஷன் சோஷியல் மெசேஜ் சொல்லும்…

4 hours ago

Thuppakki Munai Review: ஷார்ப்பான மெசேஜ் சொல்லும் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’

Vikram-Hansika Starrer Thuppakki Munai Review in Tamil: பல மெசேஜ்களை ஒரே படத்தில் சொல்ல நினைத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும்…

4 hours ago