வாட்ஸ் ஆப் ஸ்டிக்கரில் உங்கள் முகமும் வரும்… இப்படி ட்ரை பண்ணுங்கள்

ஹன்சா வர்மா

Whatsapp stickers : செல்போன் சேட்டிங் ஆப்களில் தற்போது பிரபலமாக இருக்கும் வாட்ஸ் ஆப்பில் புதிய வரவு ஸ்டிக்கர்ஸ். அதில் உங்கள் முகத்தையும் வைக்கலாம்.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் பிரபலமான ஆப் வாட்ஸ் ஆப் தான். இந்தியர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆப், சில வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியது. முகநூல் நிர்வாகத்தில் எப்போது கை மாறியதோ அன்று முதல் ஏதேதோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், இம்மாதத்தின் புதிய வரவு தான் வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்ஸ் (Whatsapp stickers).
ஸ்மைலி, ஜிஃப் போலவே இந்த ஸ்டிக்கர்ஸும் ஒரு டிரெண்டாக மாறிவிட்டது. ஃபேஸ்புக் மெச்சன்ஜர், ஹைக் செயலிகளில் இருப்பது போலவே இனி வாட்ஸ் ஆப் உபயோகிப்பவர்களும் ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்தலாம்.

Whatsapp stickers : வாட்ஸ் ஆப்பில் கஸ்டம் ஸ்டிக்கர்ஸ் செய்வது எப்படி

முதலில் ஸ்டிக்கர்ஸ் கேலரியில், வித விதமாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டிக்கர்ஸ் கொடுக்கப்பட்டது. அவற்றை டவுன்லோடு செய்து நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால் இப்போது உங்களுக்காகவே ஒரு புதிய ஆப்ஷன் வந்துள்ளது.

இனி அவர்கள் கொடுக்கும் ஸ்டிக்கர்ஸ் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் முகத்தை கொண்டு கூட வெவ்வேறு முகபாவனைகளை வைத்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம். ஆனால் அதை செய்வது எப்படி? இதோ உங்களுக்காக சொல்கிறோம் நோட் செய்யுங்கள்:

ஸ்டிக்கர்ஸ் அனுப்பு என்ஜாய் பண்ணு.

மேலும் பல விவரங்களுக்கு இதை க்ளிக் செய்யவும்

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

10 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

10 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

10 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

10 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

10 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

10 hours ago