Mi சூப்பர் சேலை இந்தியாவில் மீண்டும் அறிவித்துள்ளது Xiaomi!

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி இந்தியாவில் தனது Mi சூப்பர் சேலை மீண்டும் அறிவித்துள்ளது!

Mi-ன் இந்த சூப்பர் சேலில் பல ஸ்மார்ட்போன்களுக்கு 8,000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் Mi எக்ஸ்சேஞ்ச் உடன் 2,000 ரூபாய் தள்ளுபடி என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி சலுகை சியோமி Mi A2, ரெட்மி Y3 மற்றும் போகோ F1 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7 Pro, ரெட்மி நோட் 7S, ரெட்மி 7, ரெட்மி 7A, ரெட்மி 6, ரெட்மி 6 Pro போன்ற தொலைபேசிகள் தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் Mi.com இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த சலுகை விற்பனையில் ரெட்மீ நோட் 7S மற்றும் ரெட்மீ நோட் 7 Pro ஆகியவை சலுகைகளை பெற்றுள்ளன.
அதன்படி 3GB / 32GB வகை ரெட்மீ நோட் 7S-ன் விலை 9,999 ரூபாய், மற்றும் ரூ. 4GB / 64GB வகையின் விலை 11,999 ரூபாய். அதாவது ரெட்மீ நோட் 7S விலை 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ரெட்மீ நோட் 7 Pro 4GB RAM + 64GB சேமிப்பு வகையின் விலை 13,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 14,999 ரூபாய் மற்றும் இந்த வரிசையில் டாப்-மாடலான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு வகை இந்த விற்பனை காலத்தில் 16,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெரும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் Mi.com தளத்தில் கிடைக்கப்பெறும்.

அதேவேளையில் ரெட்மீ Y3 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு மாடலுக்கு 8,999 ரூபாயும், 4GB RAM + 64GB சேமிப்பு வகைக்கு 10.999 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் போல்ட் ரெட், நேர்த்தியான நீலம் மற்றும் பிரைம் பிளாக் வண்ணகளில் வருகின்றன. ஸ்மார்ட்போனை Mi.com வழியாக வாங்கலாம்.

இந்த விற்பனையில், ரெட்மீ 7-ன் 2GB RAM / 32GB சேமிப்பு வகை 7,499 ரூபாய் என்ற விலையிலும், 3GB RAM / 32GB சேமிப்பு வகை 8,499 ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கப்பெறும். இது அமேசான் மற்றும் Mi.com தளங்களில் காமட் ப்ளூ, எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் ரெட் ஆகிய வண்ணங்களில் விற்பனையாகும்.

அதேவேளையில் ரெட்மி 7A-வின் 2GB RAM + 16GB சேமிப்பு வகை 5,999 ரூபாயிலும் 2GB RAM + 32GB சேமிப்பு வகை 6,199 ரூபாயிலும் விற்பனையாகவுள்ளது. ரெட்மி 6 (3GB RAM + 64GB) 6,999 ரூபாய், ரெட்மி 6 Pro (4 GB RAM + 64 GB) 9,999 ரூபாய், மற்றும் ரெட்மி 6A (2GB RAM + 32GB) 5,999 ரூபாய் என்ற விலைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago