விற்பனை சரிந்ததால் அரடியாக விலை குறைந்த ஐபோன்கள்.!

வெளிநாடுகளில் ஐபோன் வெடித்து தீப்பற்றியதை தொடர்ந்து தற்போது, ஐபோன்களின் சிலை சரிவடையத்துவங்கியுள்ளது.

விற்பனை தற்போது குறைந்துள்ளதால், தற்போது வெளிவந்துள்ள ஐ போன்களில் ஐ போன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ் மேக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட மாடல்களில் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது.

விலை குறைந்துள்ள ஐபோன் மாடல்களில் ஐபோன் எக்ஸ்ஆர் மாடலுக்கு சரியாக 66 டாலர்கள் (ரூ.4,645 விலை குறைந்துள்ளது.) மற்ற மாடல்களுக்கு 59 டாலர்கள் (ரூ.4,145) டாலர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஐ போன்களின் மீதான தாக்கம் குறைந்துள்ளதால், ஐபோன்களின் விலை குறைந்து வருகின்றது.
ஆப்பிள் நிவனத்திறன் சரியான முடிவாக பார்க்கப்படுகிறது. விலை குறைப்பு, பை-பேக் சலுகைகள் மற்றும் இதர வகைகளில் தள்ளுபடி வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற சலுகைகளை அதிகாரப்பூர்வமாக தனது வலைத்தளத்தில் அறிவித்து இருக்கின்றது.ஐபோன்கள் எக்ஸ் ஆர் விலை டாலர் 449 (ரூ31,602க்கும், XS 699 டாலர்கள் (49,199க்கும்) மற்ற ஐபோன்கள் 999 டாலர்களில் ரூ. 70,314 முதல் விற்பனை துவங்குகின்றது.

புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கியது முதல் ஐபோன் XR பிரபல மாடலாகவும், அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் ஐபோன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியா மற்றும் இதர நாடுகளில் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பு வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

source: gizbot.com

Share

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

2 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

2 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

2 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

2 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

2 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

2 hours ago