5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி S10…

Samsung Galaxy S10 launch – சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வெகுநாட்களாக அவர்களின் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது இந்த போனைத் தான். சாம்சங்க் கேலக்ஸி எஸ் 10 (Samsung Galaxy S10).

அன்பேக்ட் என்று செல்லமாக பெயரிட்டிருக்கும் இந்த போனின் அறிமுகவிழாவானது சான்ஃபிரான்சிஸ்கோவில் கோலகலமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதி நடைபெறும் இந்த அறிமுக விழாவானது, சாம்சங் எஸ் சீரியஸ் தொடங்கியதன் 10ம் ஆண்டு விழாவாகவும் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது.

எஸ்10 மூன்று முக்கியமான வேரியண்ட்களில் வெளியாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் மேலும் மகிழ்ச்சியில் உள்ளனர். S10 lite, S10, S10+ என மூன்றூ வேரியண்ட்களில் வெளிவருகின்றன.
5ஜி தொழில்நுட்பத்துடன் இந்த போன்கள் வெளிவர இருப்பது போனஸ் மகிழ்ச்சி.

Samsung Galaxy S10 launch – லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்ப்பது எப்படி ?

போனின் அறிமுக விழாவை லைவ் நிகழ்ச்சியாக மாற்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களையும் காண வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது சாம்சங்.

கடந்த முறை எஸ் சீரியஸ்ஸின் 9வது போனை மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்ஸில் வெளியிட்டது சாம்சங் நிறுவனம். இம்முறை அப்படியாக இல்லாமல் சான்பிராஸ்கோவில் வெளியிட திட்டமிட்டுள்ளது சாம்சங். இந்த விழாவின் மொத்த நிகழ்ச்சியையும் நீங்கள் www.samsung.com/galaxy – என்ற இணைப்பில் முழுமையாக கண்டு ரசிக்கலாம்.

மேலும் படிக்க : இந்த வருடம் தொடர்ந்து வெளியாக இருக்கும் போல்டபிள் போன்கள் ஒரு பார்வை

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago