ஆதார் கார்டுகளில் இருக்கும் தவறுகளை சரி செய்வதற்க்கு அதிக பணம் உயர்த்தப்பட்டது

இந்திய ஆணையம் UIDAI யில் அடிக்கடி மற்றம் கொண்டு வருகிறது இதனுடன் இங்கு மீதும் ஒரு மற்றம் வந்துள்ளது நீங்கள் ஆப்லைனின் சென்று உங்கள் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால் இப்பொழுது அதன் விலையை உயர்த்தப்பட்டு விட்டது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இந்த அறிவிப்பு ஜனவரி 1, 2019 யில் இருந்து அறிவிக்கப்பட்டுவிட்டது ஆதார் கார்டில் எந்த மாற்றத்திற்காகவும் ஆஃப்லைனில் நீங்கள் அதிக பணம் செலுத்த வேண்டும். அதாவது, எந்தவொரு திருத்தத்திற்ற்கும் இப்பொழுது அதிக பணம் கொடுக்க வேண்டி இருக்கும்.

நீங்கள் ஆதார் கார்டிலிருக்கு தகவலை சரி செய்வதற்க்கு வெறும் 25 ரூபாய் இதனுடன் GST சேர்த்து மொத்தம் 30 ருபாய் மட்டும் செலுத்தினால் போதும் என இருந்தது.
இதனுடன் இப்பொழுது அதன் கட்டணம் உயர்த்தப்பட்டு 50ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது

கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க 100 ரூபாயும், ஆன்லைனில் தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை ‘கலர் பிரின்ட்’ எடுப்பதற்கும், 30 ரூபாயும் செலுத்த வேண்டும் என ஆதார் நம்பர்களுக்கான ஆணையம் (UIDAI ) கூறியுள்ளது.

ஆதார் கார்டு குறித்து மேலும் உங்களுக்கு உள்ள கேள்விகளை 1947 என்ற நம்பரை அழைத்து பதில் பெறலாம். மேலும், help@uidai.gov.in என்ற ஈமெயில் முகவரி மூலமாக ஆதார் ஆணையத்தை தொடர்புகொள்ள முடியும்

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

1 hour ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

1 hour ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

1 hour ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

1 hour ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

1 hour ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

1 hour ago