கரு கலைந்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..? குடும்ப கட்டுப்பாடு செய்ய சென்று வந்த வினை.!

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண்ணுக்கு அளித்த தவறான சிகிச்சையால் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் உள் மற்றும் வெளி நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில் கும்பகோணம் அருகே நந்திவனம் கீழத்தெருவைச் சேர்ந்த தமிழரசன் மனைவி தனலட்சுமி(28). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

அரசு மருத்துவமனையில் குழந்தை கரு கலைந்ததால் கருக்கலைப்பு சிகிச்சையை மருத்துவர்கள் செய்து உள்ளனர். கணவன் மனைவி சம்மதித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.

தில் தனலெட்சுமி இறந்துவிட் டார். உடன் தனலெட்சுமி தாயார் மற்றும் கணவரிடம் இறப்பிற்கான சரியான காரணம் சொல்லாமல் பிண வண்டி ஏற்பாடு செய்து அனுப்பி விட்டனர்.

தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துமனையை முற்றிகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ குழு முன்பு வீடியோ எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும்.

இதுபோன்ற இறப்பு சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால் மருத்துவர்கள் மீதும் மருத்து ஊழியர்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், ஊழியர்கள் மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றகோரிக்கை வலியுறுத்தி மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டம் செய்தனர்.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago