சிஇஎஸ் 2019: அசத்தலான சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் அறிமுகம்.!

அமெரிக்காவில் நடைபெறும் சிஇஎஸ் 2019-நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் தனது லேப்டாப், டெஸ்க்டாப், கணினி மானிட்டர், நோட்புக் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் மாடலை

அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

குறிப்பாக ஆன்லைன் கேம் செயலிகளுக்கு என்றே இந்த லேப்டாப் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2.4கிலோ எடை மற்றும் மெட்டல் வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப்

மாடல். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இந்த லேப்டாப் மாடல் 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே பெசல்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144ஹெர்ட்ஸ் பெசல்ஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

8 வது தலைமுறை ஹெக்சா-கோர் ஐ7 செயலி மற்றும் உயர் இறுதியில் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 20-தொடர் ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி என்விஎம்இ உள்ளடக்க மெமரி, 1டிபி ஹார்டுடிஸ்க்ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்து.

செயற்கை நுண்ணறிவு அம்சம் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது, பின்பு கேமிங் பேக்லைட் அம்சம் மற்றும் கேமிங் லைட்டிங் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள இதனுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நோட்புக் ஒடிசி கேமிங் லேப்டாப் மாடலில் 54-வாட் பேட்டரி ஆதரவு உள்ளது, பின்பு ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி கொண்டு இந்த அசத்தலான பேட்டரி வெளிவந்துள்ளது. குறிப்பாக வைஃபை 802,யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஆர்ஜே-45 போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

source: gizbot.com

Share

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

6 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

6 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

6 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

6 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

6 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

6 hours ago