ஏசி பஸ் கட்டணம் குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி!

தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் புதிய ஏசி பேருந்துகளை அறிமுகம் செய்தது. இந்த பேருந்து கட்டணம் தற்போது 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 34 ஏசி படுக்கை வசதி பேருந்துகள், 10 அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள் (கழிவறை வசதி கொண்டது), ஏசி இல்லாத 2 படுக்கை வசதி பேருந்துகள், 6 ஏசி படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் என 52 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில், அரசு ஏசி பேருந்துகளில் 10% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.40 முதல் ரூ.150 வரை கட்டணம் குறைந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு முன்னர் சில வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகளை விட அரசு ஏசி பேருந்துகளில் 15% வரை கட்டணம் அதிகமாக இருந்தது.
இதனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் அதிருப்தி எழுந்தது. இதையடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களை தவிர, மற்ற நாட்களில் பேருந்து கட்டணத்தில் 10% குறைக்கப்படடும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள், ஏசி இல்லாத படுக்கை வசதி இல்லாத பேருந்துகளில் கிமீ 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? – சீதக்காதி படத்துக்கு சிக்கல்

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி…

4 hours ago

ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.?

ஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையேடு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிகொண்டே இருக்கிறது ஆனால் இதைப்பற்றி…

4 hours ago

தல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.! அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும், இந்தநிலையில் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க…

4 hours ago

தல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.! வைரலாகும் புகைப்படம்

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி உள்ளார், சத்யஜோதி…

4 hours ago

தல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா ?

கடந்த சில நாட்களாக்கவே நம் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படும் விஷயம் பாலிவுட் படமான பிங்க் இன் ரிமேக் தான். பிங்க் ஒரிஜினல் வெர்ஷன் சோஷியல் மெசேஜ் சொல்லும்…

4 hours ago

Thuppakki Munai Review: ஷார்ப்பான மெசேஜ் சொல்லும் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’

Vikram-Hansika Starrer Thuppakki Munai Review in Tamil: பல மெசேஜ்களை ஒரே படத்தில் சொல்ல நினைத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும்…

4 hours ago