வேதாரண்யம் அருகே கைதான இலங்கை மீனவர்களுக்கு மார்ச் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்

நாகை: நாகை வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீண்டபிடித்ததாக இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான இலங்கை மீனவர்களுக்கு மார்ச் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply