வீரத்தம்பதியை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்.! போட்ட அதிரடி ட்வீட்.!

நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம் கல்யாணிபுரத்தில் உள்ள சண்முகவேலின் தோட்டத்து வீட்டில் இரவு மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் இருவர் புகுந்து நாற்காலியில் அமர்ந்து இருந்த சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இழுத்து கழுத்தை நெரித்தனர்.

அப்பொழுது வெளியில் வந்த சண்முகவேல் மனைவி செந்தாமரை வெளியில் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து கொள்ளையர்களின் மீது செருப்பை எடுத்து வீசினார். நிலைகுலைய செய்தனர்.

அவரிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடினார். இதனை பார்த்த அவரது மனைவி செந்தாமரை வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையனின் மீது எடுத்து வீசினார். இதனால் கொள்ளையன் பிடியில் இருந்து சண்முகவேல் தப்பினார்.

அதன் பின்னர் இருவரும் சேரைக்கொண்டு அவர்களை விரட்டியடித்தனர். இந்த காட்சி இனையத்தில் வைராலாகியது. தொடர்ந்து இதனை பல்வேறு பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவரது ஸ்டைலான தமிழில் டிவிட்டரில் அவர்களை வெகுவாக பாராட்டி இருக்கின்றார். மேலும் அவரது பஞ்ச் டயலாக்கில் விஜய் மற்றும் அஜித் படங்களின் பெயரையும் சேர்த்து வெளியிட்டுருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்:

திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனிபகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை
Hats-off to the elderly couples of Thirunelveli who fought with Robbers pic.twitter.com/3rLoRFZxfc
– Harbhajan Turbanator (@harbhajan_singh) August 13, 2019

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago