ஜெயமோகனை அடித்தவர் திமுகவை சேர்ந்தவரா? திடுக்கிடும் தகவல்

பிரபல தமிழ் எழுத்தாளர், பல விருதுகளை வென்றவர், கோடிக்கணக்கான வாசகர்களை பெற்றவர் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், சாதாரண ஒரு புளித்த மாவு விஷயத்திற்காக பிரச்சனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவை விற்றவர் ஜெயமோகனை தாக்கியதால் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு அடித்தவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த ஜெயமோகன், ‘அந்த கடைக்காரர் குடிகாரர் என்றும் தன்னிடம் பிரச்சனை செய்தது போல் பலரிடம் பிரச்சனை செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர் திமுக நிர்வாகி என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயமோகனை அடித்தவர் பெயர் செல்வம் என்றும், அவர் திமுக 17வது வட்டப் பிரதிநிதியாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் செல்வத்தை போலீசார் விசாரணை செய்தபோது போலீஸ் நிலையத்திற்கு திமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் குவிந்துவிட்டதாகவும், திமுக நகரச் செயலாளர் ஒருவர் ஜெயமோகனிடம் சமாதானம் பேசியதாகவும், ஆனால் ஜெயமோகன் திரையுலக பிரபலம் என்பதாலும் இந்த விஷயம் மீடியாவில் வந்துவிட்டதால் திமுகவினர் பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றது போன்ற பல சம்பவங்களில் திமுகவின் பெயர் கெட்டுப்போயுள்ளதால் இந்த விஷயத்தில் கட்சி தலையிடாது என்றே கருதப்படுகிறது

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago