நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

சென்னையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாடகை கார்கள் சேவையை வழங்கிவரும் பிரபல தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த கார் ஒன்று, சனிக்கிழமை நள்ளிரவு, சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் பயணித்துக்குகொண்டிருந்தது.

அப்போது, காரின் பின்பக்கத்திலிருந்து கரும்புகை வாசம் வருவதை அதில் பயணித்த பெண் பல்லவி சிங் உணர்ந்துள்ளார். உடனே அவரும், அவரது சகப் பயணியும் காரை நிறுத்தச் சொல்லி, அதிலிருந்து அவசர அவசரமாக இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்கிய அடுத்த கணமே, அந்த கார் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பல்லவி சிIங் ,”இந்த பயங்கரமான தருணம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Share

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

6 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

6 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

6 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

6 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

6 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

6 hours ago