தமிழகத்துக்கு நன்மை செய்கிறவர்களுடன் கூட்டணி! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழகத்துக்கு யார் நன்மை செய்கிறார்களோ அந்தக் கட்சியுடன் தான் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி அமைக்க கட்சிகளை வரவேற்கிறேன். பழைய நண்பர்களையும் வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேசியதாவது:

தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி வைத்துக்கொள்வோம். தமிழக மக்களுக்கு நன்மை செய்கிறவர்களே மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகத்துக்கு தீமை செய்பவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடாது. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago