முடக்கிப் போடும் தடைகளை தகர்த்து உயர்வடைய செய்யும் தாமரை மணிமாலை

சென்னை: பொருளாதாரத்தில் ஏற்படும் தடை நல்ல முன்னேற்றத்தில் உள்ள தொழில்களை முடக்கி போட்டு விடுகிறது. இதனால் உயர்வடையும் நிலையில் சரிவை சந்திக்கும் நிலை. இதை நீக்கி, தடையை உடைத்து பொருளாதாரத்தை உயர செய்கிறது தாமரை மணிமாலை. இயற்கையில் ஏகப்பட்ட நல்ல சக்திகள் நிரம்பி உள்ளது. அதை மக்களாகிய நமக்கு கிரகித்து தருபவைதான் அருள்காரணிகள் என்று கூறப்படுகிறது. அதில் முதன்மையானது…

தொழிலில் சிறப்பான முன்னேற்றம் அடைய, மக்கள் மத்தியில் பிரபலமாக உதவும் கன்டென்ட் விளம்பரம்

சென்னை: சொந்தமாக தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைந்து மக்கள் மத்தியில் தங்களின் விற்பனை பொருட்களை கொண்டு செல்ல விவேகம் செய்திகள் கன்டென்ட் விளம்பரங்களை கொண்டு வந்துள்ளது. எந்த தொழிலாக இருந்தாலும் அதன் முன்னேற்றத்திற்கு முக்கியம் விளம்பரங்கள்தான். சிறு தொழில் முனைவோர்கள் தங்களின் தயாரிப்பு பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது… மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.…

முன்னேற்றம் காண புதுமையாக கிடைக்கும் டீலர்ஷிப் நெல்லை மசாலா நிறுவனம் அளிக்கும் அரிய வாய்ப்பு…!

சென்னை: அருமையான வாய்ப்பு, புதுமையாக இதுவரை யாரும் அளித்திடாத வகையில் டீலர் ஷிப் வாய்ப்பை அளித்து முன்னேற்றப் பாதையை காட்டுகின்றனர் நெல்லை மசாலா நிறுவனத்தினர். மஞ்சள்தூள், ஸ்பெஷல் மிளகாய் தூள், மல்லித்தூள், குழம்பு மிளகாய் தூள், சாம்பார் பொடி, ரசப் பொடி, மட்டன் மசாலா, சிக்கன் மசாலா என்று மொத்தம் 13 மசாலா பொருட்கள் மற்றும் பசுமையை காக்கும்…

வாங்க… வாங்க… பாஜவுக்கு எதிரான கட்சிகளுக்கு அழைப்பு

அமராவதி: வாங்க… வாங்க… என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாருக்கு என்று தெரியுங்களா? நவம்பர் 22 ம் தேதி நடக்கும் பா.ஜ.,வுக்கு எதிரான, பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ளுமாறு ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும்…

மிரட்டுது கஜா புயல்… 15ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலார்ட்

புதுடில்லி: 15ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது… விடுக்கப்பட்டுள்ளது. கஜா புயல் உருவானதை தொடர்ந்து வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்…

சந்திப்பு… திடீர் சந்திப்பு… காங்., மேலிட பொறுப்பாளர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு

சென்னை: சந்திப்பு… திடீர் சந்திப்பு நடந்துள்ளது… யார் யாரை சந்தித்தனர் தெரியுங்களா? தமிழக காங்., மேலிட பொறுப்பாளர், சஞ்சய் தத், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, அவரது வீட்டில், திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து, ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தி.மு.க., முதன்மை செயலர், டி.ஆர்.பாலு உடனிருந்தார். ஸ்டாலின் அழைப்பை ஏற்று இந்த சந்திப்பு நடந்ததாகவும்,…

கனமழை… வெள்ளப் பெருக்கால் குவைத் மக்கள் பாதிப்பு

குவைத்: வெள்ளப்பெருக்கு… வெள்ளப்பெருக்கு… ஏற்பட்டுள்ளது குவைத்தில். குவைத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளம்மிக்க வளைகுடாநாடான குவைத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் குவைத் நகர் வெள்ளக்கடானாது. முக்கிய பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால் அங்கிருந்த கார்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோர்டான் தூதரகத்தையும்…

கிழக்காசிய உச்சி மாநாடு… சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி. நவ.14-ல் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளதாவது: வரும் 4, 15 தேதிகளில் சிங்கப்பூரில் 13-வது கிழக்காசிய மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார். அம்மாநாட்டில்…

அத்தனை பணத்தையும் செலவு செய்து விட்டோம்… கொள்ளையர்கள் வாக்குமூலத்தால் அதிர்ச்சி

சேலம்: அத்தனை பணத்தையும் செலவு செய்து விட்டோம்… செலவு செய்து விட்டோம்… என்று கொள்ளையடித்தவர்கள் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துளையிட்டு ரூ.5.78 கோடி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 2ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 7 பேர்களை சிபிசிஐடி…

முடிந்தது… முடிந்தது… விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு

சென்னை: முடிந்தது… முடிந்தது… விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி தனது சமூக வலைத்தளத்தில், ‘அனைவரின் ஆசிகளுடன் வாழ்த்துக்களுடன் இனிதே வெற்றிகரமாக விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்தது’ என்று டுவீட்…