கோல்கட்டா:மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், முகமது ஷமி மீது கொலை முயற்சி, காயப்படுத்துதல், விஷம் கொடுத்து தாக்குதல் உள்ளிட்ட ஏழு வழக்குள் போலீசில் பதியப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஜாமின் கிடைப்பது கடினம் என்பதால், ஷமி கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply