நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ரூ.315 கோடி செலவு

டெல்லி : நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ரூ.315 கோடி செலவாகியுள்ளது. நவ.16 முதல் டிச.16 வரை நடந்த 21 அமர்வில் 50% நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TickTickNews

அதிமுகவை உடைக்க பாஜக சதி: மதுசூதனன் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை: அதிமுகவை உடைக்க பாரதிய ஜனதா கட்சி சதி செய்வதாக அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதாவை மறைவைத் தொடர்ந்து நீங்கள்தான் அதிமுக பொதுச்செயலராக வேண்டும் என்று முதலில் சசிகலாவிடம் இருகரம் கூப்பி கெஞ்சி கேட்டவர் மதுசூதனன். வடசென்னையில் நேற்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுசூதனன் பேசியதாவது: 1987ல் எம்.ஜி.ஆர். இறந்தபோது அதிமுகவுக்கு இக்கட்டான சூழ்நிலை…

மார்ச் 2-ல் 12-ம் வகுப்பு; மார்ச் 8-ல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்- அட்டவணை வெளியீடு!

சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகளை தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை: 02.03.17 – மொழித்தாள் -103.03.17 – மொழித்தாள் – 206.03.17 – ஆங்கிலம் தாள்…

நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை

சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வீடுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு சூரிய மின் சக்தி இணைப்பு தருவதாக கூறி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக நடிகை சரிதா நாயர் மற்றும் முன்னாள் அமைச்சர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கடந்த 2013ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.…

நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுக்கும் மத்திய அரசு: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் புகார்!

புதுதில்லி: ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவாகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க விடாமல் மத்திய அரசு தடுப்பதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இன்று புகார் மனு அளித்தன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவாகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் மற்றும் விரிவான…

மருத்துவமனையில் கருணாநிதியை நலம் விசாரித்தார் இளங்கோவன்!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மைலாப்பூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரித்தார் தமிழக முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். திடீர் உடல் நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிவிப்பு…

தமிழ்நாடு: 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி விவரம்

சென்னை. தமிழகத்தில் 10வது மற்றும் 12 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. இதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்புத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 8, : Language Paper 1 மார்ச் 9 : Language…

ரூபாய் நோட்டு விவகாரம்: காலக்கெடுவை நீடிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டில்லி: பழைய ரூபாய் நோட்டை பயன்படுத்த கால அவகாசம் அளிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடந்த மாதம் 8ந்தேதி இரவு முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பல்க் போன்ற ஒரு சில இடங்களில் பழைய…

சூரியசக்தி மின்தகடு ஊழல் : சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை

கேரள : சூரியசக்தி மின்தகடு ஊழல் வழக்கில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கேரள மாநிலம் பெரும்பாவூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டீம் சோலார் என்ற சூரிய மின்தகடு நிறுவனம் பங்குதாரராக சேர்ப்பதாக பலரிடம் ரூ.7 கோடி மோசடி செய்த வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. TickTickNews

ரூபாய் நோட்டு வழக்குகள்- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்- மத்திய அரசுக்கு நோட்டீஸ்

டெல்லி: ரூபாய் நோட்டுகள் தொடர்பான அனைத்து வழக்குகளுடம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு 6 வாரத்துக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். இதையடுத்து மக்களிடத்தில் பணத் தட்டுப்பாட்டு ஏற்பட்டு இயல்பு…