விடாது கருப்பு… வங்கிக் கணக்குகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள்… பான் எண் கட்டாயம்!

மும்பை: வங்கிக் கணக்குகளை இயக்குவதற்கு பான் எண்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதலே ஏராளமான அறிவிப்புகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் வெளியிட்டு வருகிறது. இதனால் பணத்தட்டுப்பாடும் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந் நிலையில் ரூபாய் நோட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரிசர்வ்…

வருமான வரித்துறையின் 586 நடவடிக்கை: சிக்கியது ரூ.316 கோடி: புதுசு 79 கோடி

புதுடில்லி: கடந்த நவம்பர் மாதம் 8 ம் தேதிக்கு பின்னர் நடத்தப்பட்ட மத்திய அரசின் வருமான வரித்துறை நடவடிக்கையால் ரூ. 316 கோடி சட்டவிரோத பணம் சிக்கியிருப்பதாக வருமான வரித்துறை தகவல் வட்டாரம் தெரிவிக்கிறது .கறுப்பை ஓயிட்டாக மாற்ற கடந்த நவம்பர் 8ம் தேதி ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். கறுப்பு பணத்தை ஒழிக்க…

ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட அதே ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சையில் கருணாநிதி!

தொண்டையின் நடு பகுதியில் பெரிய துளையிட்டு, அதற்குள் டியூப்பை நுழைத்து, டியூப் மூலம் காற்று குழாயை இணைத்து நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் சிகிச்சை நடைமுறை ட்ரக்கியோஸ்டோமி என்று அழைக்கப்படுகிறது. தொண்டையிலுள்ள மூச்சு குழல் சேதமடைந்திருந்தால் இதுபோன்ற செயற்கை முறையிலான சுவாசம் அவசியப்படுகிறது. நோய் தொற்று காரணமாக தொண்டையிலிருந்து நுரையீரல் செல்லும் குழாய் பாதிக்கப்பட்டிருக்கும்போதும், ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை…

அழகே… அழகு… பளிச்சுன்னு இருக்கணுமா… வீட்டிலேயே இருக்கே அழகு நிலையம்…!

திருச்சி: பளிச்சுன்னு இருந்தா சட்டுன்னு பார்ப்போம்… அது பொருளாக இருந்தாலும் சரி… பெண்ணாக இருந்தாலும் சரி… முகப்பொலிவு முக்கியமான காலகட்டமாக மாறிவிட்டது. இன்றைய காலத்தில் அழகு நிலையங்கள் அதிகரித்து போய்விட்டது. அட அதெல்லாம் எதுக்குங்க… இதோ நாங்க தர்றோம் சில டிப்ஸ். எல்லாமே உங்க கைக்கு அருகிலேயே இருக்கே…! என்னன்னு பார்ப்போமா!முகம் பொலிவை இழக்க முக்கிய காரணம் வாகனத்தில்…

வருமானவரி சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

டெல்லி: வருமானவரி சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். வருமானவரி சட்டத்திருத்த 2வது மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து இனி கணக்கில் காட்டாத வருமானத்திற்கு 50% வரி விதிக்கப்படவுள்ளது. TickTickNews

கருப்பு பணத்தை வெளியிட அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு

டெல்லி: கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் தாமாக தகவல் தெரிவிக்க மார்ச் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வருமானவரி செலுத்தாமல் பணத்தை பதுக்கியவர்கள் பணவிவரத்தை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அபராத வரி செலுத்தினார்கள் நடவடிக்கை இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. TickTickNews

சீனக் கடற்படை பிரமாண்டமான போர் ஒத்திகை… உலக நாடுகள் பரபரப்பு

பீஜிங்: தாங்காதுய்யா… தாங்காது… வேண்டாமய்யா… என்று நடுநிலையாளர்கள் நொந்து கொள்கின்றனர் சீனாவின் நடவடிக்கையை கண்டு…என்ன விஷயம் தெரியுங்களா? தென்சீனக் கடலில் உள்ள போஹாய் கடற்பகுதியில் சீனாவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘லியாவோனிங்’ கப்பலில் நடந்த விஷயம்தான் தற்போது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.இந்த கப்பலில் இருந்து சீனாவின் போர் ஒத்திகையில் ஏராளமான போர்…

காவிரி டெல்டாவில் மேலும் 2 விவசாயிகள் மரணம்- 2 மாதத்தில் 28 விவசாயிகள் பலியான பரிதாபம்!

தஞ்சாவூர்: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமறுத்தாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும் சாகுபடி செய்த பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் ஏற்பட்ட கடும் சேதத்தால் மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்து வருகின்றனர். திருவையாறு அடுத்த புளிமாத்தூரை சேர்ந்த அரவிந்த் என்ற இளம் விவசாயி 13 ஏக்கரில்…

அது உயிரிழப்பு அல்ல… திட்டமிட்ட கொலை! #Demonetisation

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு ஏழைகளின் உயிரை எடுப்பதற்கும், கண்ணீரைக் காண்பதற்கும் என நாளுக்குநாள் உறுதியாகி வருகிறது. ஒரு மாதம் கடந்தநிலையில், இன்னும் நாட்டில் நிலைமை சீரடையவில்லை. ஏ.டி.எம் மற்றும் வங்கிகளில் பணப் பற்றாக்குறை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.வரிசையில் நிற்பவர்கள் மயங்கி விழுந்து அந்த இடத்தில் உயிரைவிடுகிறார்கள்.பணம் எடுக்க பலர் வரிசையில் நிற்க…