கருப்பு பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு – மத்திய அரசு

டெல்லி: கருப்பு பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து அரசிடம் தெரிவிக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு கால அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது புதிய காலக்கெடுவை மத்திய…

ஜெயலலிதா நட்ட போயஸ் தோட்டத்து மரங்களும் புயலில் சாய்ந்தன!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரங்கள் ,செடி ,விலங்குகள் இடத்தில் காட்டிய அன்பு அளப்பறியது என்பார்கள். தன் செல்ல நாய் இறந்த போது ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தது,தன் கையால் நட்ட பூ செடிக்கு நீர் ஊற்றுவது என அவர் இயற்கை மீது கொண்ட பாசம் கேட்போரை நெகிழச் செய்யும்.அவரின் போயஸ் தோட்ட வேதா இல்லம் காலத்திற்கு தகுந்த பல…

ஏழைகளின் முன்னேற்றத் திட்டத்துக்கு புது பிளான் ரெடி : ஹஸ்முக் அதியா

டெல்லி : கணக்கில் வராத பணத்தை தாமாக முன்வந்து தெரிவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது.பிரதமரின் ஏழைகள் முன்னேற்றத் திட்டம் என்பதன்கீழ், வருமான வரிக் கணக்கு தாக்கலில் காட்டப்படாத தொகையை தெரிவிக்க இந்த திட்டம் வகை செய்கிறது. இந்த புதிய திட்டம் நாளை (டிசம்பர் 17) முதல் 2017ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில்…

15 ஆண்டுகளில் இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரே மிக மோசமானது : மத்திய அரசு

டெல்லி : கடந்த 15 ஆண்டுகளில் இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரே மிக மோசமானது மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இரு அவைகளும் மிகவும் சொற்ப அலுவல்களையே மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. TickTickNews

அதிமுக பொதுச் செயலளர், முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் – கர்நாடக அதிமுக செயலர் புகழேந்தி

பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலராக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதுவரை ஜெயலலிதாவின் நிழலாக இருந்து வந்த சசிகலா தற்போது நேரடி அரசியலில் இறங்க தயார் ஆகிவிட்டார். இதற்காக…

சிகிச்சையின் பலனால் நிமிர்ந்து உட்கார்ந்தார் கலைஞர்

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கலைஞர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுவாசம் சீராக இருக்க அவருக்கு ‘ட்ரக்யாஸ்டோமி’ சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. சிகிச்சையின் பலனால் கலைஞர் இன்று மாலை 6.30 மணி அளவில் நிமிர்ந்து உட்கார்ந்து இயல்பாக சுவாசிக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

15 ஆண்டுகளில் குளிர்காலக் கூட்டத்தொடரே மிக மோசமானது : மத்திய அரசு

டெல்லி : கடந்த 15 ஆண்டுகளில் இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரே மிக மோசமானது மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இரு அவைகளும் மிகவும் சொற்ப அலுவல்களையே மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. TickTickNews

நாடு முழுவதும் 586 இடங்களில் நடந்த வருமானவரி துறை ரெய்டுகளில் ரூ.2900 கோடி ‘கருப்பு’ சிக்கியது : தமிழகத்தில் தான் அதிகம்

புதுடெல்லி : நாடு முழுவதும் வருமானவரித் துறையினர் 586 இடங்களில் நடத்திய அதிரடி ரெய்டுகளில் கணக்கில் காட்டப்படாத மொத்தம் ரூ.2900 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில்தான் பிடிபட்டுள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் பதுக்கியவர்கள்…

எழுந்து உட்காருகிறார் கருணாநிதி.. விரைவில் வீடு திரும்புவார் – திருமாவளவன் பேட்டி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையிரல் நோய் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தொற்றால் மூச்சு விட கருணாநிதி…