28 மொழிகளில் குட்டி குஷ்புவை நெகிழச் செய்த ரசிகர்!

குட்டி குஷ்பு என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ஹன்சிகா, உடல் எடையைக் குறைத்தும் கைவசம் அதிக படங்கள் இல்லை. ஆனாலும், அவரது ரசிகர்களின் அன்பால் தொடர்ந்து அவர் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவரைப் பற்றி ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவு அவரை இன்னும் நெகிழச் செய்துள்ளது. ரசிகர் ஒருவர் 28 மொழிகளில் ‘ஹன்சிகா மை…

சின்மயி செய்த தவறு.. அடுத்தடுத்து விழும் அடிகள்.. மீள முடியாத நிலை

சின்மயி செய்த தவறு சர்ச்சை மன்னனாக சிம்பு இருந்தார் இப்போது சர்ச்சை ராணியாக சின்மயி இருக்கிறார். ஆனால் சிம்பு பக்கங்களில் சில நியாயங்கள் இருக்கும் ஆனால் சின்மயி சொல்லும் காரணத்திற்கு ஆதாரமும் இல்லை. அவர் வழக்கும் போடவில்லை, ஏன் என்று கேள்வி கேட்டால் காரணமும் தெரியவில்லை. இதோடு அந்த விஷயத்தையும் மறந்துவிட்டார்கள். எதை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார்…

அனிருத்தால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர்!

பையா, பீச்சாங்கை போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் பொன்முடி. இவர் சோமபான ரூப சந்தரன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் அனிருத் ஒரு பாடல் படுவதாக கூறியுள்ளார். தற்போது தான் பிஸியாக இருப்பதால் அடுத்த படத்தில் பாடுகிறேன் என அனிருத் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த பொன்முடி தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி…

கஜா பேரிடர் கண்டுகொள்ளாத அஜித் கலக்கத்தில் ரசிகர்கள்

கஜ புயல் காரணமாக நாகை புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. அம்மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை அதனால் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் பெரிதும் உதவி வருவதாகவும் ஆனால் அவை போதவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திரைத்தைறையினர் அம்மக்களுக்காக நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்புவது என்று…

போலீஸ் ஜீப், கையில் பீர் பாட்டில்! – சர்ச்சையை கிளப்பிய விஷால்

‘இரும்புத்திரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘அயோக்யா’. தெலுங்கில் ரிலீசான ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்து வருகிறார். வெங்கட் மோகன் இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக தெலுங்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த ராஷி கன்னா இதில் நடிக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், கே.எஸ் ரவிக்குமார், சச்சு,…

சீனாவில் அபார விலைக்கு விற்பனையான சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்தும், எல்லைகள் கடந்தும் பெரும் வரவேற்பு இருக்கும். ‘டங்கல்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ்திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை ‘Content is King’ மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள படம் சீனமொழியில் டப்பிங்…

குரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய தன்ஷிகா!

பிரபல நடிகை தன்ஷிகா நவம்பர் 20ம் தேதி தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களுடன் இணைந்து கொண்டாடினார். தனது பிறந்த நாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர்…

ரிலீசுக்கு முன்பே 120 கோடி வசூல் சாதனை படத்தை 2.0 படம்

Rajinikanth Starrer 2.0 Movie : இயக்குநர் சங்கரின் 2.0 திரைப்படம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரிலீஸ். 600 கோடி மதிப்பிலான இப்படம் ரிலீசுக்கு முன்பே 120 கோடி வசூலித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், அகபஷய் குமார் மற்றும் ஏமி ஜேக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம், செல்போன்களால் ஏற்படும் துயரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. வரும் 29ம் தேதி வெளியாக…