தினமலர் செய்தி எதிரொலி புதிய குடிநீர் வினியோக சிலை அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் குடிநீர் வினியோக சிலை உடைக்கப்பட்ட இடத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் நேற்று புதிய சிலை அமைக்கப்பட்டது.புதுச்சேரி கடற்கரையில் லே கபே வாசலில் பொதுப்பணித்துறையின் மூலம் வைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோக சிலை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உடைக்கப்பட்டது.இது குறித்து தினமலரில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சுவாமிநாதன் உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் கன்னியப்பன் மேற்பார்வையில் நேற்று கடற்கரை சாலையில் சிலை உடைக்கப்பட்ட இடத்தில் புதிய குடிநீர் வினியோக சிலை அமைக்கப்பட்டது.

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

10 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

10 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

10 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

10 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

10 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

10 hours ago