சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டணம் பல மடங்கு உயர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, கல்வி கட்டணங்களை மாற்றி, சி.பி.எஸ்.இ., கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.அது தொடர்பான விபரம்: பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும், எஸ்.சி. – எஸ்.டி., மாணவர்களுக்கான, ஐந்து பாடங்களுக்கான தேர்வு கட்டணம், 500 ரூபாயிலிருந்து, 1,200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணத்தை விட, 24 மடங்கு அதிகம்.பொதுப் பிரிவு மாணவர்கள் செலுத்தி வந்த, 150 ரூபாய் கட்டணம், 1, 200ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி., – எஸ்.டி., மாணவர்கள், ஐந்து பாடங்களுக்கு மேல், கூடுதல் பாடங்களை எழுத, இதுவரை கட்டணம் இல்லை. இப்போது, அது, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.பொதுப் பிரிவு மாணவர்கள், ஒரு பாடத்திற்கு, இப்போது, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவதில் இருந்து, 100 சதவீதம் பார்வையற்ற மாணவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இடம் மாறும் போது, 150 ரூபாயாக இருந்த கட்டணம், 300ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் உள்ள, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு கட்டணம், 5000ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாதவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago