சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் தலைமையில் பாஜக அங்கு மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் ராமன்சிங் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்து உள்ளார்.

Share

Recent Posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ 72 உயர்வு. வாடிக்கையாளர்கள் கவலை..!!

தங்கம் விலை கிராமுக்கு ரூ 09 மற்றும் பவுனுக்கு ரூ 72 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது…

15 mins ago

ஏறுமுகத்தில் தங்கம் விலை : சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.29,328க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ.29,328க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.3,666 க்கு விற்பனையாகிறது. அதே…

15 mins ago

ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..! குதூகலத்தில் முகேஷ் அம்பானி!

என்ன தான் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் என பல பிரச்னைகள் இருந்தாலும் பணக்காரர்கள், எப்போதுமே பணக்காரர்களாகத் தான் இருந்து வருகிறார்கள்.அந்த வரிசையில்…

15 mins ago

இன்றைய (19.10.2019) தங்கம் விலையை கேட்டு இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள்.!!

கடந்த மூன்று வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்து வந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை…

15 mins ago

100 கோடிக்கு மேல் சம்பளமா..? வருமான வரித் துறை தகவல்..!

சம்பளம் என்றால் என்ன நம் ரேஞ்சுக்கு மாதம் ஒரு 30,000 அல்லது 40,000 ரூபாயாக இருக்கும். துறை ரீதியாக, 10 - 15 ஆண்டுகள் நல்ல அனுபவம்…

15 mins ago

வோடபோன் DOUBLE DATA ஆஃபரை பெறுவது எப்படி?

வோடபோன் நிறுவனம், தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டாவை இரட்டிபாக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது டபுள் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. அதன் படி,…

15 mins ago