பா.ஜ. அல்லாத ஆட்சி அமையும்… ப.சிதம்பரம் டுவிட்

புதுடில்லி:அடுத்ததாக பாஜ அல்லாத ஆட்சி அமையும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அடுத்து அமைய போகும் அரசு காங்., உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்த பா.ஜ., அல்லாத ஆட்சி அமையும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், யார் இருட்டில் சத்தமிடுவார்கள்? பயத்தில் இருப்பவர்கள் மட்டுமே சத்தமிடுவார்கள். தோல்வி பயம் காரணமாக, தாங்கள் 300 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ., கூக்குரலிடுகிறது.

அடுத்து அமைய இருக்கும் அரசு, காங்.,ஐ உள்ளடக்கிய கட்சிகள் இணைந்த பா.ஜ., அல்லாத ஆட்சியே அமையும் என்பது 6 கட்ட ஓட்டுப் பதிவிற்கு பிறகு தெளிவாக தெரிகிறது.

பா.ஜ., தங்கள் ஆட்சி காலத்தை நிரூபித்து, மாநில அடையாளங்கள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆசைகளை மீண்டும் பாழாக்க பார்க்கிறது. மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Tags: vivegam

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago