பெண்களுக்காக பெண்களே இயக்கும் “PINK” டாக்சி

பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெங்களூரு விமான நிலையத்தில் பெண் ஓட்டுநர் கொண்ட Pink Taxi சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவின் கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியாக பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, விமான நிலையத்தில் இயக்கப்படும் வாடகை கார் சேவையில், ஒரு பகுதி பிரிக்கப்பட்டு Pink Taxi என்ற பெயரில் இயக்கப்படுகிறது.

இந்த Pink Taxi-களில் ஓட்டுநர்கள் பெண்கள் ஆகும், எனவே இரவு நேரத்தில் தனிமையில் பயணிக்க விரும்பும் பெண்கள் இந்த புது சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த Pink Taxi-களை இயக்கும் ஓட்டுநர்கள் பன்மொழி திறன் கொண்டவர்கள் எனவும், உள்ளூர் பகுதிகளின் வழிகளை நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், GPRS மற்றும் SOS switch போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு இந்த வாகனங்கள் சேவைக்கு பயன்படுத்துவதால் பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. newstm.in

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

10 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

10 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

10 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

10 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

10 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

10 hours ago