தொப்பையை குறைக்கதான் முடியல… ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க…

கோடை காலம் வந்துட்டாலே போதும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். இந்த மாதிரியான காலங்களில் காற்றோட்டமான ஆடைகள் தான் வசதியாக இருக்கும். ஆனால் என்ன செய்வது நம் தொப்பை அதற்கு அசிங்கமாக இருக்கும்.

இதனால் இந்த மாதிரியான ஆடைகளை அணிய முடியாமல் மிகவும் சிரமப்படுவோம் அல்லவா. அதற்கு தான் நாங்கள் சில பேஷன் டிப்ஸ்களை வழங்குகிறோம். இந்த பேஷன் டிப்ஸ்கள் உங்கள் தொப்பையை மறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இனி நீங்கள் கவலையின்றி எந்த மாதிரியான ஆடைகளையும் அணிந்து வலம் வரலாம்.

ஆண், பெண் இருபாலரும் கஷ்டப்படுற விஷயம் இந்த தொப்பை பிரச்சினை தாங்க.
இதனால் மற்றவர்கள் முன்னிலையில் அவர்களின் தன்னம்பிக்கையும் குறைந்து விடுகிறது.

இதனாலேயே அவர்களிடம் இது குறித்து கவலையும் தொற்றிக் கொள்கிறது. தங்களுடைய தோற்றத்தை குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமும் எழுந்து விடுகிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க நீங்க ரெம்ப கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் கூறும் பேஷன் டிப்ஸ்களை பின்பற்றினாலே உங்கள் ஆடையில் எடையை மறைத்து மற்றவர்கள் முன்னிலையில் கச்சிதமாக இருக்கலாம்.

தொப்பையை குறைக்கதான் முடியல… ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க… பெண்கள் தங்கள் தொப்பையை மறைக்க செய்ய வேண்டியவை நீளமான ப்ளெவ்ஸ் அணியுங்கள்

இது ஒரு மிக எளிமையான ஐடியா. இனி நீங்கள் சற்று லூசான நீளமான ப்ளெவ்ஸ் களை அணியுங்கள். இது உங்கள் தொப்பையை மறைத்து அழகாக உங்களை காட்டும். அப்படியே உங்கள் சட்டைக்கு தகுந்த மாதிரி ஜீன்ஸ், பேண்ட் அணிந்து செல்லுங்கள். மீடியமான வடிவில் ஆடையை தேர்ந்தெடுத்தாலே போதும் கச்சிதமான அழகை பெறலாம்.

தொப்பையை குறைக்கதான் முடியல… ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க… அடர்ந்த நிறங்கள்

நீங்கள் போடும் ஆடையின் நிறங்கள் கூட உங்கள் தொப்பையை மறைக்க உதவுகின்றன. எனவே இனி ஆடையை செலக்ட் செய்யும் போது கருப்பு போன்ற நிறங்களில் எடுங்கள். இது உங்களுக்கு அழகாக இருப்பதோடு உங்கள் தொப்பையை மறைக்கவும் உதவும். நேவி ப்ளூ, மெரூன், அடர்ந்த பச்சை போன்ற நிறங்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

தொப்பையை குறைக்கதான் முடியல… ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க… சரியான மாடல்

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா நீங்கள் அணியும் ஆடைகளில் இடுப்பிற்கு கீழே அகன்ற கட்டிங் செய்யப்பட்ட மாடல் இருந்தால் உங்கள் தொப்பையை காணாமல் போய்விடுமாம். ஆமாங்க பெப்ளம் கட், அம்பர்ளா கட், எம்பயர் கட் போன்ற மாடல்களை நீங்கள் தேர்ந்தெடுத்து அணியலாம்.

அதே மாதிரி இதற்கு தகுந்தாற்போல் பேண்ட்களை அணிந்து கொள்ளுங்கள். பெல்ட்டும் அணிந்து கொண்டால் உங்களுக்கு செளகரியமாக கச்சிதமாக இருக்கும்.

தொப்பையை குறைக்கதான் முடியல… ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க… இடுப்பிற்கு கீழே ஜீன்ஸ் அணியாதீர்கள்

உங்கள் தொப்பையை மறைக்க வேண்டும் என்றால் எப்பொழுதும் ஜீன்களை தொப்புளுக்கு மேலே அல்லது மீடிய நிலையில் அணிந்து கொள்ளுங்கள்.இது உங்களுக்கு செளகரியமாக இருக்கும்.

தொப்பையை குறைக்கதான் முடியல… ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க… ஆண்களுக்கு?

ஆண்கள் தங்கள் தொப்பையை மறைக்க என்ன செய்ய வேண்டும் ஆண்களும் தங்கள் தொப்பையை மறைக்க தங்கள் ஆடையை சரியாக தேர்ந்தெடுத்தாலே போதும். ஆண்களும் லூசான சட்டைகளை அணிதல், அடர்ந்த நிற ஆடைகள், அகன்ற மாடல் போன்றவற்றை பின்பற்றி கொள்ளுங்கள்.

தொப்பையை குறைக்கதான் முடியல… ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க… பெரிய கோட்

உங்கள் தொப்பையை மறைக்க ஓவர் கோட் ஒரு பெரிய பங்காற்றுகிறது. எனவே எதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது ஓவர் கோட் அணிந்து செல்லுங்கள். இது உங்களை கச்சிதமாக காட்டும்.

தொப்பையை குறைக்கதான் முடியல… ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க… ஆடை வடிவமைப்பு

ஆடை வடிவமைப்பு என்று வரும் போது உங்களுக்கு அமெரிக்க ஜாக்கெட்டுகள் மற்றும் பிளேஸர்கள் போன்றவை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

அதே மாதிரி லூசான பேண்ட்களை அணியுங்கள். இது பார்ப்பதற்கு உங்கள் தொப்பையை மறைத்து கால்களை நீளமாகவும் ஒல்லியாகவும் காட்டும்.

அதே மாதிரி கிடைமட்ட கோடுகள் போட்ட பேண்ட்கள், ரெம்ப டைட்டான பென்சில் பிட் பேண்ட்கள், அச்சிடப்பட்ட பேண்ட்கள் போன்றவற்றை அணிவதை தவிருங்கள்.

தொப்பையை குறைக்கதான் முடியல… ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க… தோற்றம்

உங்கள் தொப்பையை மறைத்ததை நினைத்து வெட்கப்படாதீர்கள். உங்கள் சங்கோஜமான நடையே உங்களை காட்டி கொடுத்து விடும். எனவே உங்கள் தோற்றம் நடை என்பது உங்களிடமே உள்ளது. எனவே கவலையின்றி பயமின்றி மற்றவர் முன்னிலையில் நடந்து செல்லுங்கள். நம்பிக்கையுடன் வலம் வாருங்கள். கண்டிப்பாக உங்கள் தோற்றத்தை கண்டு எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள். அப்புறம் என்னங்க ரெடி ஆகிட வேண்டியது தானே.

source: boldsky.com

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

10 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

10 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

10 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

10 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

10 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

10 hours ago